அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் | Anputaimai Aandra Kutippiraththal

குறள்: #992

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: பண்புடைமை (Panputaimai) - Courtesy

குறள்:
அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.

Kural in Tanglish:
Anputaimai Aandra Kutippiraththal Ivvirantum
Panputaimai Ennum Vazhakku

விளக்கம்:
அன்புடையவராக இருத்தல், உயர்ந்த குடியில் பிறந்த தன்மை அமைந்திருத்தல் ஆகிய இவ் விரண்டும் பண்பு உடையவராக வாழும் நல்வழியாகும்.

Translation in English:
Benevolence and high born dignity,
These two are beaten paths of courtesy.

Explanation:
Affectionateness and birth in a good family, these two constitute what is called a proper behaviour to all

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் | Anputaimai Aandra Kutippiraththal அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் | Anputaimai Aandra Kutippiraththal Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.