அரங்கின்றி வட்டாடி யற்றே | Arangindri Vattaati Yatre

குறள்: #401

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கல்லாமை (Kallaamai) - Ignorance

குறள்:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.

Kural in Tanglish:
Arangindri Vattaati Yatre Nirampiya
Noolindrik Kotti Kolal

விளக்கம்:
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.

Translation in English:
Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.

Explanation:
To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares

அரங்கின்றி வட்டாடி யற்றே | Arangindri Vattaati Yatre அரங்கின்றி வட்டாடி யற்றே | Arangindri Vattaati Yatre Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.