அறவினை யாதெனின் கொல்லாமை | Aravinai Yaadhenin Kollaamai

குறள்: #321

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: கொல்லாமை (Kollaamai) - Not killing

குறள்:
அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்.

Kural in Tanglish:
Aravinai Yaadhenin Kollaamai Koral
Piravinai Ellaan Tharum

விளக்கம்:
அறமாகிய செயல் எது என்றால் ஒரு உயிரையும் கொல்லாமையாகும், கொல்லுதல் அறமல்லாத செயல்கள் எல்லாவற்றையும் விளைக்கும்.

Translation in English:
What is the work of virtue? 'Not to kill';
For 'killing' leads to every work of ill.

Explanation:
Never to destroy life is the sum of all virtuous conduct The destruction of life leads to every evil

அறவினை யாதெனின் கொல்லாமை | Aravinai Yaadhenin Kollaamai அறவினை யாதெனின் கொல்லாமை | Aravinai Yaadhenin Kollaamai Reviewed by Dinu DK on August 08, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.