அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் | Arindhaatrich Cheykirpaarku Allaal

குறள்: #515

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) - Selection and Employment

குறள்:
அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று.

Kural in Tanglish:
Arindhaatrich Cheykirpaarku Allaal Vinaidhaan
Sirandhaanendru Evarpaar Randru

விளக்கம்:
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத்தாங்கிச் செய்து முடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்றுக் கருதி ஒருச் செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

Translation in English:
No specious fav'rite should the king's commission bear,
But he that knows, and work performs with patient care.

Explanation:
(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் | Arindhaatrich Cheykirpaarku Allaal அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் | Arindhaatrich Cheykirpaarku Allaal Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.