அரியவற்று ளெல்லாம் அரிதே | Ariyavatru Lellaam Aridhe

குறள்: #443

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல் (Periyaaraith Thunaikkotal) - Seeking the Aid of Great Men

குறள்:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.

Kural in Tanglish:
Ariyavatru Lellaam Aridhe Periyaaraip
Penith Thamaraak Kolal

விளக்கம்:
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

Translation in English:
To cherish men of mighty soul, and make them all their own,
Of kingly treasures rare, as rarest gift is known.

Explanation:
To cherish great men and make them his own, is the most difficult of all difficult things

அரியவற்று ளெல்லாம் அரிதே | Ariyavatru Lellaam Aridhe அரியவற்று ளெல்லாம் அரிதே | Ariyavatru Lellaam Aridhe Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.