அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை | Arulserndha Nenjinaark Killai

குறள்: #243

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: அருளுடைமை (Arulutaimai) - Compassion

குறள்:
அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல்.

Kural in Tanglish:
Arulserndha Nenjinaark Killai Irulserndha
Innaa Ulakam Pukal

விளக்கம்:
அறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.

Translation in English:
They in whose breast a 'gracious kindliness' resides,
See not the gruesome world, where darkness drear abides.

Explanation:
They will never enter the world of darkness and wretchedness whose minds are the abode of kindness

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை | Arulserndha Nenjinaark Killai அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை | Arulserndha Nenjinaark Killai Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.