அருமறை சோரும் அறிவிலான் | Arumarai Sorum Arivilaan

குறள்: #847

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: புல்லறிவாண்மை (Pullarivaanmai) - Ignorance

குறள்:
அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு.

Kural in Tanglish:
Arumarai Sorum Arivilaan Seyyum
Perumirai Thaane Thanakku

விளக்கம்:
அரிய மறைபொருளை மனத்தில் வைத்துக் காக்காமல் சேர்த்தும் வெளிபடுத்தும் அறிவில்லாதவன் தனக்குத் தானே பெருந்தீங்கு செய்து கொள்வான்.

Translation in English:
From out his soul who lets the mystic teachings die,
Entails upon himself abiding misery.

Explanation:
The fool who neglects precious counsel does, of his own accord, a great injury to himself

அருமறை சோரும் அறிவிலான் | Arumarai Sorum Arivilaan அருமறை சோரும் அறிவிலான் | Arumarai Sorum Arivilaan Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.