அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் | Arutchelvam Selvaththul Selvam

குறள்: #241

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: அருளுடைமை (Arulutaimai) - Compassion

குறள்:
அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள.

Kural in Tanglish:
Arutchelvam Selvaththul Selvam Porutchelvam
Pooriyaar Kannum Ula

விளக்கம்:
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.

Translation in English:
Wealth 'mid wealth is wealth 'kindliness';
Wealth of goods the vilest too possess.

Explanation:
The wealth of kindness is wealth of wealth, in as much as the wealth of property is possessed by the basest of men

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் | Arutchelvam Selvaththul Selvam அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் | Arutchelvam Selvaththul Selvam Reviewed by Dinu DK on August 07, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.