அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் | Avaaillaark Killaakun Thunpam

குறள்: #368

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: அவா அறுத்தல் (Avaavaruththal) - Curbing of Desire

குறள்:
அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

Kural in Tanglish:
Avaaillaark Killaakun Thunpam Aqdhuntel
Thavaaadhu Menmel Varum

விளக்கம்:
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

Translation in English:
Affliction is not known where no desires abide;
Where these are, endless rises sorrow's tide.

Explanation:
There is no sorrow to those who are without desire; but where that is, (sorrow) will incessantly come, more and more

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் | Avaaillaark Killaakun Thunpam அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் | Avaaillaark Killaakun Thunpam Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.