எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் | Ezhudhungaal Kolkaanaak Kannepol

குறள்: #1285

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புணர்ச்சி விதும்பல் (Punarchchividhumpal) - Desire for Reunion

குறள்:
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.

Kural in Tanglish:
Ezhudhungaal Kolkaanaak Kannepol Konkan
Pazhikaanen Kanta Itaththu

விளக்கம்:
மை தீட்டும் நேரத்தில் தீட்டு் கோலைக் காணாத கண்களைப் போல், காதலனைக் கண்டபோது மட்டும் அவனுடைய குற்றத்தை நினைக்காமல் மறந்து விடுகின்றேன்.

Translation in English:
The eye sees not the rod that paints it; nor can I
See any fault, when I behold my husband nigh.

Explanation:
Like the eyes which see not the pencil that paints it, I cannot see my husband's fault (just) when I meet him

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் | Ezhudhungaal Kolkaanaak Kannepol எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் | Ezhudhungaal Kolkaanaak Kannepol Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.