இன்னாது இரக்கப் படுதல் | Innaadhu Irakkap Patudhal

குறள்: #224

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: ஈகை (Eekai) - Giving

குறள்:
இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு.

Kural in Tanglish:
Innaadhu Irakkap Patudhal Irandhavar
Inmukang Kaanum Alavu

விளக்கம்:
பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.

Translation in English:
The suppliants' cry for aid yields scant delight,
Until you see his face with grateful gladness bright.

Explanation:
To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance

இன்னாது இரக்கப் படுதல் | Innaadhu Irakkap Patudhal இன்னாது இரக்கப் படுதல் | Innaadhu Irakkap Patudhal Reviewed by Dinu DK on August 06, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.