இன்பத்துள் இன்பம் விழையாதான் | Inpaththul Inpam Vizhaiyaadhaan

குறள்: #629

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: இடுக்கண் அழியாமை (Itukkan Azhiyaamai) - Hopefulness in Trouble

குறள்:
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்.

Kural in Tanglish:
Inpaththul Inpam Vizhaiyaadhaan Thunpaththul
Thunpam Urudhal Ilan

விளக்கம்:
இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.

Translation in English:
Mid joys he yields not heart to joys' control.
Mid sorrows, sorrow cannot touch his soul.

Explanation:
He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure

இன்பத்துள் இன்பம் விழையாதான் | Inpaththul Inpam Vizhaiyaadhaan இன்பத்துள் இன்பம் விழையாதான் | Inpaththul Inpam Vizhaiyaadhaan Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.