காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் | Kaankaman Konkanaik Kannaarak

குறள்: #1265

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: அவர்வயின் விதும்பல் (Avarvayinvidhumpal) - Mutual Desire

குறள்:
காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

Kural in Tanglish:
Kaankaman Konkanaik Kannaarak Kantapin
Neengumen Mendhol Pasappu

விளக்கம்:
என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்.

Translation in English:
O let me see my spouse again and sate these longing eyes!
That instant from my wasted frame all pallor flies.

Explanation:
May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் | Kaankaman Konkanaik Kannaarak காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் | Kaankaman Konkanaik Kannaarak Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.