காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் | Kaatchik Keliyan Katunjollan

குறள்: #386

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: இறைமாட்சி (Iraimaatchi) - The Greatness of a King

குறள்:
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

Kural in Tanglish:
Kaatchik Keliyan Katunjollan Allanel
Meekkoorum Mannan Nilam

விளக்கம்:
காண்பதற்கு எளியவனாய்க் கடுஞ்சொல் கூறாதவாய் இருந்தால் அந்த மன்னனுடைய ஆட்சிக்கு உட்பட்ட நாட்டை உலகம் புகழும்.

Translation in English:
Where king is easy of access, where no harsh word repels,
That land's high praises every subject swells.

Explanation:
The whole world will exalt the country of the king who is easy of access, and who is free from harsh language

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் | Kaatchik Keliyan Katunjollan காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் | Kaatchik Keliyan Katunjollan Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.