களித்தறியேன் என்பது கைவிடுக | Kaliththariyen Enpadhu Kaivituka

குறள்: #928

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: கள்ளுண்ணாமை (Kallunnaamai) - Not Drinking Palm-Wine

குறள்:
களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்.

Kural in Tanglish:
Kaliththariyen Enpadhu Kaivituka Nenjaththu
Oliththadhooum Aange Mikum

விளக்கம்:
கள்ளுண்பவன் யான் ஒருபோதும் கள்ளுண்டறியேன் என்று சொல்வதை விட வேண்டும், நெஞ்சில் ஒளிந்திருந்த குற்றமும் கள்ளுண்டபோதே வெளிப்படும்.

Translation in English:
No more in secret drink, and then deny thy hidden fraud;
What in thy mind lies hid shall soon be known abroad.

Explanation:
Let (the drunkard) give up saying "I have never drunk"; (for) the moment (he drinks) he will simply betray his former attempt to conceal

களித்தறியேன் என்பது கைவிடுக | Kaliththariyen Enpadhu Kaivituka களித்தறியேன் என்பது கைவிடுக | Kaliththariyen Enpadhu Kaivituka Reviewed by Dinu DK on August 21, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.