கல்லாத மேற்கொண் டொழுகல் | Kallaadha Merkon Tozhukal

குறள்: #845

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: புல்லறிவாண்மை (Pullarivaanmai) - Ignorance

குறள்:
கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும்.

Kural in Tanglish:
Kallaadha Merkon Tozhukal Kasatara
Valladhooum Aiyam Tharum

விளக்கம்:
அறிவில்லாதவர் தாம் கற்காத நூல்களை கற்றவர் போல் மேற்கொண்டு நடத்தல், அவர் குற்றமறக் கற்றுவல்ல பொருளைப் பற்றியும் மற்றவர்க்கு ஐயம் உண்டாகும்.

Translation in English:
If men what they have never learned assume to know,
Upon their real learning's power a doubt 'twill throw.

Explanation:
Fools pretending to know what has not been read (by them) will rouse suspicion even as to what they have thoroughly mastered

கல்லாத மேற்கொண் டொழுகல் | Kallaadha Merkon Tozhukal கல்லாத மேற்கொண் டொழுகல் | Kallaadha Merkon Tozhukal Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.