கண்ணுள்ளின் போகார் இமைப்பின் | Kannullin Pokaar Imaippin

குறள்: #1126

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: காதற் சிறப்புரைத்தல் (Kaadharsirappuraiththal) - Declaration of Love"s special Excellence

குறள்:
கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர்.

Kural in Tanglish:
Kannullin Pokaar Imaippin Parukuvaraa
Nunniyarem Kaadha Lavar

விளக்கம்:
எம் காதலர் எம் கண்ணுள்ளிருந்து போக மாட்டார், கண்ணை மூடி இமைத்தாலும் அதனால் வருந்த மாட்டார், அவர் அவ்வளவு நுட்பமானவர்.

Translation in English:
My loved one's subtle form departs not from my eyes;
I wink them not, lest I should pain him where he lies.

Explanation:
My lover would not depart from mine eyes; even if I wink, he would not suffer (from pain); he is so ethereal

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் | Kannullin Pokaar Imaippin கண்ணுள்ளின் போகார் இமைப்பின் | Kannullin Pokaar Imaippin Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.