கண்டது மன்னும் ஒருநாள் | Kantadhu Mannum Orunaal

குறள்: #1146

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: அலர் அறிவுறுத்தல் (Alararivuruththal) - The Announcement of the Rumour

குறள்:
கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று.

Kural in Tanglish:
Kantadhu Mannum Orunaal Alarmannum
Thingalaip Paampukon Tatru

விளக்கம்:
காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

Translation in English:
I saw him but one single day: rumour spreads soon
As darkness, when the dragon seizes on the moon.

Explanation:
It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent

கண்டது மன்னும் ஒருநாள் | Kantadhu Mannum Orunaal கண்டது மன்னும் ஒருநாள் | Kantadhu Mannum Orunaal Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.