கற்றில னாயினுங் கேட்க | Katrila Naayinung Ketka

குறள்: #414

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: கேள்வி (Kelvi) - Hearing

குறள்:
கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.

Kural in Tanglish:
Katrila Naayinung Ketka Aqdhoruvarku
Orkaththin Ootraan Thunai

விளக்கம்:
நூல்களைக் கற்றவில்லையாயினும், கற்றறிந்தவர்களிடம் கேட்டறிய வேண்டும், அது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்த போது ஊன்றுகோல் போல் துணையாகும்.

Translation in English:
Though learning none hath he, yet let him hear alway:
In weakness this shall prove a staff and stay.

Explanation:
Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity

கற்றில னாயினுங் கேட்க | Katrila Naayinung Ketka கற்றில னாயினுங் கேட்க | Katrila Naayinung Ketka Reviewed by Dinu DK on August 10, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.