குறிப்பிற் குறிப்புணர் வாரை | Kurippir Kurippunar Vaarai

குறள்: #703

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: குறிப்பறிதல் (Kuripparidhal) - The Knowledge of Indications

குறள்:
குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்.

Kural in Tanglish:
Kurippir Kurippunar Vaarai Uruppinul
Yaadhu Kotuththum Kolal

விளக்கம்:
(முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ள குறிப்பை உணர வல்லவரை நாட்டின் உறுப்புக்களுள் எதைக் கொடுத்தாவது துணையாக பெற்றுக்கொள்ள வேண்டும்.

Translation in English:
Who by the sign the signs interprets plain,
Give any member up his aid to gain.

Explanation:
The king should ever give whatever (is asked) of his belongings and secure him who, by the indications (of his own mind) is able to read those of another

குறிப்பிற் குறிப்புணர் வாரை | Kurippir Kurippunar Vaarai குறிப்பிற் குறிப்புணர் வாரை | Kurippir Kurippunar Vaarai Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.