மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி | Manaththaanaam Maandhark Kunarchchi

குறள்: #453

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: சிற்றினம் சேராமை (Sitrinanjeraamai) - Avoiding mean Associations

குறள்:
மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல்.

Kural in Tanglish:
Manaththaanaam Maandhark Kunarchchi Inaththaanaam
Innaan Enappatunj Chol

விளக்கம்:
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும், இப்படிப் பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல், சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

Translation in English:
Perceptions manifold in men are of the mind alone;
The value of the man by his companionship is known.

Explanation:
The power of knowing is from the mind; (but) his character is from that of his associates

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி | Manaththaanaam Maandhark Kunarchchi மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி | Manaththaanaam Maandhark Kunarchchi Reviewed by Dinu DK on August 11, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.