நண்பாற்றார் ஆகி நயமில | Nanpaatraar Aaki Nayamila

குறள்: #998

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: பண்புடைமை (Panputaimai) - Courtesy

குறள்:
நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை.

Kural in Tanglish:
Nanpaatraar Aaki Nayamila Seyvaarkkum
Panpaatraar Aadhal Katai

விளக்கம்:
நட்பு கொள்ள முடியாதவராய்த் தீயவைச் செய்கின்றவரிடத்திலும் பண்பு உடையவராய் நடக்க முடியாமை இழிவானதாகும்.

Translation in English:
Though men with all unfriendly acts and wrongs assail,
'Tis uttermost disgrace in 'courtesy' to fail.

Explanation:
It is wrong (for the wise) not to exhibit (good) qualities even towards those who bearing no friendship (for them) do only what is hateful

நண்பாற்றார் ஆகி நயமில | Nanpaatraar Aaki Nayamila நண்பாற்றார் ஆகி நயமில | Nanpaatraar Aaki Nayamila Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.