நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் | Nunniyam Enpaar Alakkungol

குறள்: #710

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: குறிப்பறிதல் (Kuripparidhal) - The Knowledge of Indications

குறள்:
நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற.

Kural in Tanglish:
Nunniyam Enpaar Alakkungol Kaanungaal
Kannalladhu Illai Pira

விளக்கம்:
யாம் நுட்பமான அறிவுடையேம் என்று பிறர் கருத்தை அறிபவரின் அளக்குங்கோல், ஆராய்ந்து பார்த்தால் அவனுடையக் கண்களே அல்லாமல் வேறு இல்லை.

Translation in English:
The men of keen discerning soul no other test apply
(When you their secret ask) than man's revealing eye.

Explanation:
The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing else

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் | Nunniyam Enpaar Alakkungol நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் | Nunniyam Enpaar Alakkungol Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.