பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் | Pazhimalaindhu Eydhiya Aakkaththin

குறள்: #657

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: வினைத் தூய்மை (Vinaiththooimai) - Purity in Action

குறள்:
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

Kural in Tanglish:
Pazhimalaindhu Eydhiya Aakkaththin Saandror
Kazhinal Kurave Thalai

விளக்கம்:
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தை விடச் சான்றோர் வினைத்தூய்மையோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

Translation in English:
Than store of wealth guilt-laden souls obtain,
The sorest poverty of perfect soul is richer gain.

Explanation:
Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் | Pazhimalaindhu Eydhiya Aakkaththin பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் | Pazhimalaindhu Eydhiya Aakkaththin Reviewed by Dinu DK on August 15, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.