பேதை பெருங்கெழீஇ நட்பின் | Pedhai Perungezheei Natpin

குறள்: #816

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: தீ நட்பு (Thee Natpu) - Evil Friendship

குறள்:
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.

Kural in Tanglish:
Pedhai Perungezheei Natpin Arivutaiyaar
Edhinmai Koti Urum

விளக்கம்:
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.

Translation in English:
Better ten million times incur the wise man's hate,
Than form with foolish men a friendship intimate.

Explanation:
The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool

பேதை பெருங்கெழீஇ நட்பின் | Pedhai Perungezheei Natpin பேதை பெருங்கெழீஇ நட்பின் | Pedhai Perungezheei Natpin Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.