பேணாது பெட்பவே செய்யினும் | Penaadhu Petpave Seyyinum

குறள்: #1283

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: கற்பியல் (Karpiyal) - The Post-marital love

அதிகாரம்: புணர்ச்சி விதும்பல் (Punarchchividhumpal) - Desire for Reunion

குறள்:
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.

Kural in Tanglish:
Penaadhu Petpave Seyyinum Konkanaik
Kaanaa Thamaiyala Kan

விளக்கம்:
என்னை விரும்பாமல் புறக்கணித்துத் தனக்கு விருப்பமானவற்றையே செய்து ஒழுகினாலும், என்னுடைய கண்கள் காதலனைக் காணாமல் பொருந்தவில்லை.

Translation in English:
Although his will his only law, he lightly value me,
My heart knows no repose unless my lord I see.

Explanation:
Though my eyes disregard me and do what is pleasing to my husband, still will they not be satisfied unless they see him

பேணாது பெட்பவே செய்யினும் | Penaadhu Petpave Seyyinum பேணாது பெட்பவே செய்யினும் | Penaadhu Petpave Seyyinum Reviewed by Dinu DK on August 28, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.