பொருளல்ல வற்றைப் பொருளென்று | Porulalla Vatraip Porulendru

குறள்: #351

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: மெய்யுணர்தல் (Meyyunardhal) - Truth-Conciousness

குறள்:
பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு.

Kural in Tanglish:
Porulalla Vatraip Porulendru Unarum
Marulaanaam Maanaap Pirappu

விளக்கம்:
மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

Translation in English:
Of things devoid of truth as real things men deem;-
Cause of degraded birth the fond delusive dream!

Explanation:
Inglorious births are produced by the confusion (of mind) which considers those things to be real which are not real

பொருளல்ல வற்றைப் பொருளென்று | Porulalla Vatraip Porulendru பொருளல்ல வற்றைப் பொருளென்று | Porulalla Vatraip Porulendru Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.