புணர்ச்சி பழகுதல் வேண்டா | Punarchchi Pazhakudhal Ventaa

குறள்: #785

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: நட்பு (Natpu) - Friendship

குறள்:
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும்.

Kural in Tanglish:
Punarchchi Pazhakudhal Ventaa Unarchchidhaan
Natpaang Kizhamai Tharum

விளக்கம்:
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை, ஒத்த உணர்ச்சியே நட்பு ஏற்படுத்துவதற்கு வேண்டிய உரிமையைக் கொடுக்கும்.

Translation in English:
Not association constant, not affection's token bind;
'Tis the unison of feeling friends unites of kindred mind.

Explanation:
Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it

புணர்ச்சி பழகுதல் வேண்டா | Punarchchi Pazhakudhal Ventaa புணர்ச்சி பழகுதல் வேண்டா | Punarchchi Pazhakudhal Ventaa Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.