சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் | Saarpunarndhu Saarpu Ketaozhukin

குறள்: #359

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: துறவறவியல் (Thuravaraviyal) - Ascetic Virtue

அதிகாரம்: மெய்யுணர்தல் (Meyyunardhal) - Truth-Conciousness

குறள்:
சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்.

Kural in Tanglish:
Saarpunarndhu Saarpu Ketaozhukin Matrazhiththuch
Chaardharaa Saardharu Noi

விளக்கம்:
எல்லாப் பொருளுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்க்கு உரிய துன்பங்கள் திரும்ப வந்து அடையா.

Translation in English:
The true 'support' who knows- rejects 'supports' he sought beforeSorrow
that clings all destroys, shall cling to him no more.

Explanation:
He who so lives as to know Him who is the support of all things and abandon all desire, will be freed from the evils which would otherwise cleave to him and destroy (his efforts after absorption)

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் | Saarpunarndhu Saarpu Ketaozhukin சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் | Saarpunarndhu Saarpu Ketaozhukin Reviewed by Dinu DK on August 09, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.