சீரிடம் காணின் எறிதற்குப் | Seeritam Kaanin Eridharkup

குறள்: #821

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: கூடா நட்பு (Kootaanatpu) - Unreal Friendship

குறள்:
சீரிடம் காணின் எறிதற்குப் பட் டடை
நேரா நிரந்தவர் நட்பு.

Kural in Tanglish:
Seeritam Kaanin Eridharkup Pattatai
Neraa Nirandhavar Natpu

விளக்கம்:
அகத்தே பொருந்தாமல் புறத்தே பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டையாகும்.

Translation in English:
Anvil where thou shalt smitten be, when men occasion find,
Is friendship's form without consenting mind.

Explanation:
The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself

சீரிடம் காணின் எறிதற்குப் | Seeritam Kaanin Eridharkup சீரிடம் காணின் எறிதற்குப் | Seeritam Kaanin Eridharkup Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.