தூங்குக தூங்கிச் செயற்பால | Thoonguka Thoongich Cheyarpaala

குறள்: #672

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: வினை செயல்வகை (Vinaiseyalvakai) - Modes of Action

குறள்:
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை.

Kural in Tanglish:
Thoonguka Thoongich Cheyarpaala Thoongarka
Thoongaadhu Seyyum Vinai

விளக்கம்:
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.

Translation in English:
Slumber when sleepy work's in hand: beware
Thou slumber not when action calls for sleepless care!.

Explanation:
Sleep over such (actions) as may be slept over; (but) never over such as may not be slept over

தூங்குக தூங்கிச் செயற்பால | Thoonguka Thoongich Cheyarpaala தூங்குக தூங்கிச் செயற்பால | Thoonguka Thoongich Cheyarpaala Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.