தொடலைக் குறுந்தொடி தந்தாள் | Thotalaik Kurundhoti Thandhaal

குறள்: #1135

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: நாணுத் துறவுரைத்தல் (Naanuththuravuraiththal) - The Abandonment of Reserve

குறள்:
தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்.

Kural in Tanglish:
Thotalaik Kurundhoti Thandhaal Matalotu
Maalai Uzhakkum Thuyar

விளக்கம்:
மடலோறுதலோடு மாலைக்காலத்தில் வருந்தும் துயரத்தை மாலைபோல் தொடர்ந்த சிறு வளையல் அணிந்த காதலி எனக்கு தந்தாள்.

Translation in English:
The maid that slender armlets wears, like flowers entwined,
Has brought me 'horse of palm,' and pangs of eventide!

Explanation:
She with the small garland-like bracelets has given me the palmyra horse and the sorrow that is endured at night

தொடலைக் குறுந்தொடி தந்தாள் | Thotalaik Kurundhoti Thandhaal தொடலைக் குறுந்தொடி தந்தாள் | Thotalaik Kurundhoti Thandhaal Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.