உளவரை தூக்காத ஒப்புர | Ulavarai Thookkaadha Oppura

குறள்: #480

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: வலியறிதல் (Valiyaridhal) - The Knowledge of Power

குறள்:
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.

Kural in Tanglish:
Ulavarai Thookkaadha Oppura Vaanmai
Valavarai Vallaik Ketum

விளக்கம்:
தனக்கு பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்.

Translation in English:
Beneficence that measures not its bound of means,
Will swiftly bring to nought the wealth on which it leans.

Explanation:
The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property

உளவரை தூக்காத ஒப்புர | Ulavarai Thookkaadha Oppura உளவரை தூக்காத ஒப்புர | Ulavarai Thookkaadha Oppura Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.