உடுக்கை இழந்தவன் கைபோல | Utukkai Izhandhavan Kaipola

குறள்: #788

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: நட்பு (Natpu) - Friendship

குறள்:
உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு.

Kural in Tanglish:
Utukkai Izhandhavan Kaipola Aange
Itukkan Kalaivadhaam Natpu

விளக்கம்:
உடைநெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக்காப்பது போல் (நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்போதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு.

Translation in English:
As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay.

Explanation:
(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly)

உடுக்கை இழந்தவன் கைபோல | Utukkai Izhandhavan Kaipola உடுக்கை இழந்தவன் கைபோல | Utukkai Izhandhavan Kaipola Reviewed by Dinu DK on August 18, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.