வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் | Vaiththaanvaai Saandra Perumporul

குறள்: #1001

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: குடியியல் (Kudiyiyal) - Miscellaneous

அதிகாரம்: நன்றியில் செல்வம் (Nandriyilselvam) - Wealth without Benefaction

குறள்:
வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அஃதுண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்.

Kural in Tanglish:
Vaiththaanvaai Saandra Perumporul Aqdhunnaan
Seththaan Seyakkitandhadhu Il

விளக்கம்:
ஒருவன் இடமெல்லாம் நிறைந்த பெரும் பொருளைச் சேர்த்து வைத்து அதை உண்டு நூகராமல் இறந்து போனால் அவன் அந்த பொருளால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை.

Translation in English:
Who fills his house with ample store, enjoying none,
Is dead. Nought with the useless heap is done.

Explanation:
He who does not enjoy the immense riches he has heaped up in his house, is (to be reckoned as) dead, (for) there is nothing achieved (by him)

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் | Vaiththaanvaai Saandra Perumporul வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் | Vaiththaanvaai Saandra Perumporul Reviewed by Dinu DK on August 22, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.