வினைக் குரிமை நாடிய | Vinaik Kurimai Naatiya

குறள்: #518

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அரசியல் (Arasiyal) - Royalty

அதிகாரம்: தெரிந்து வினையாடல் (Therindhuvinaiyaatal) - Selection and Employment

குறள்:
வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல்.

Kural in Tanglish:
Vinaik Kurimai Naatiya Pindrai
Avanai Adharkuriya Naakach Cheyal

விளக்கம்:
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை ஆராய்ந்த பிறகு அவனைத் அத் தொழிலுக்கு உரியவனாகும்படிச் செய்ய வேண்டும்.

Translation in English:
As each man's special aptitude is known,
Bid each man make that special work his own.

Explanation:
Having considered what work a man is fit for, let (the king) employ him in that work

வினைக் குரிமை நாடிய | Vinaik Kurimai Naatiya வினைக் குரிமை நாடிய | Vinaik Kurimai Naatiya Reviewed by Dinu DK on August 12, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.