வினைபகை என்றிரண்டின் எச்சம் | Vinaipakai Endrirantin Echcham

குறள்: #674

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: அமைச்சியல் (Amaichiyal) - Minister of State

அதிகாரம்: வினை செயல்வகை (Vinaiseyalvakai) - Modes of Action

குறள்:
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்.

Kural in Tanglish:
Vinaipakai Endrirantin Echcham Ninaiyungaal
Theeyechcham Polath Therum

விளக்கம்:
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.

Translation in English:
With work or foe, when you neglect some little thing,
If you reflect, like smouldering fire, 'twill ruin bring.

Explanation:
When duly considered, the incomplete execution of an undertaking and hostility will grow and destroy one like the (unextinguished) remnant of a fire

வினைபகை என்றிரண்டின் எச்சம் | Vinaipakai Endrirantin Echcham வினைபகை என்றிரண்டின் எச்சம் | Vinaipakai Endrirantin Echcham Reviewed by Dinu DK on August 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.