இன்சொல் இனிதீன்றல் காண்பான் | Insol Inidheendral Kaanpaan

குறள்: #99

பால்: அறத்துப்பால் (Araththuppaal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: இனியவை கூறல் (Iniyavaikooral) - The Utterance of Pleasant Words

குறள்:
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?

Kural in Tanglish:
Insol Inidheendral Kaanpaan Evankolo
Vansol Vazhangu Vadhu?

விளக்கம்:
இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?

Translation in English:
Who sees the pleasure kindly speech affords,
Why makes he use of harsh, repellant words?

Explanation:
Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?

இன்சொல் இனிதீன்றல் காண்பான் | Insol Inidheendral Kaanpaan இன்சொல் இனிதீன்றல் காண்பான் | Insol Inidheendral Kaanpaan Reviewed by Dinu DK on September 02, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.