நிறைமொழி மாந்தர் பெருமை | Niraimozhi Maandhar Perumai

Niraimozhi Maandhar Perumai (நிறைமொழி மாந்தர் பெருமை)

குறள்: #28

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction

அதிகாரம்: நீத்தார் பெருமை (Neeththaar Perumai) - The Greatness of Ascetics

குறள்:
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.

Kural in Tanglish:
Niraimozhi Maandhar Perumai Nilathu
Maraimozhi Katti Vidum.

விளக்கம்:
பயன் நிரம்பிய சொற்களையுடைய துறவிகளின் பெருமையை, அவர்கள் கூறிய மந்திரங்களாகிய சொற்களே அறிவிக்கும்.

Translation in English:
The might of men whose word is never vain,
The 'secret word' shall to the earth proclaim.

Meaning:
The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.
நிறைமொழி மாந்தர் பெருமை | Niraimozhi Maandhar Perumai நிறைமொழி மாந்தர் பெருமை | Niraimozhi Maandhar Perumai Reviewed by Dinu DK on June 21, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.