செயற்கரிய செய்வார் பெரியர் | Seyarkariya Seivaar Periyar

Seyarkariya Seivaar Periyar (செயற்கரிய செய்வார் பெரியர்)

குறள்: #26

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction

அதிகாரம்: நீத்தார் பெருமை (Neeththaar Perumai) - The Greatness of Ascetics

குறள்:
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.

Kural in Tanglish:
Seyarkariya Seivaar Periyar Siriyar
Seyarkariya Seiyalagaa Thaar.

விளக்கம்:
மக்களின் செய்தற்கரிய செயலாகிய ஐம்புலன்களையும் அடக்குதலைச் செய்பவர் பெரியோர்; அவ்வாறு செய்ய முடியாதவர் சிறியோர்.

Translation in English:
Things hard in the doing will great men do;
Things hard in the doing the mean eschew.

Meaning:
The great will do those things which is difficult to be done; but the mean cannot do them.
செயற்கரிய செய்வார் பெரியர் | Seyarkariya Seivaar Periyar செயற்கரிய செய்வார் பெரியர் | Seyarkariya Seivaar Periyar Reviewed by Dinu DK on June 21, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.