அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை | Anbagath Thillaa Uyirvaazhkkai

78. அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை (Anbagath Thillaa Uyirvaazhkkai)

குறள்: #78

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல் (Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: அன்புடைமை (Anbudaimai) - The Possession of Love

குறள்:
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று.

Kural in Tanglish:
Anbagath Thillaa Uyirvaazhkkai Vanbaarkan
Varral Marandhalirth Tharru.

விளக்கம்:
மனத்தில் அன்பில்லாத மக்கள் இல்லறத்தில் நன்கு வாழ்தல் என்பது வழிய பாலைநிலத்தில் உலர்ந்த மரம் தளிர்த்தல் போன்றதாகும்.

Translation in English:
The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.

Meaning:
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை | Anbagath Thillaa Uyirvaazhkkai அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை | Anbagath Thillaa Uyirvaazhkkai Reviewed by Dinu DK on September 11, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.