சிறுமையுவு நீங்கிய இன்சொல் | Sirumaiyuvu Neengiya Insol

98. சிறுமையுவு நீங்கிய இன்சொல் (Sirumaiyuvu Neengiya Insol)

குறள்: #98

பால்: அறத்துப்பால் (Arathuppal) - Virtue

இயல்: இல்லறவியல்(Illaraviyal) - Domestic Virtue

அதிகாரம்: இனியவை கூறல் (Iniyavai Kooral) - The Utterance of Pleasant Words

குறள்:
சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்.

Kural in Tanglish:
Sirumaiyul Neengiya Insol Marumaiyum
Immaiyum Inpam Tharum.

விளக்கம்:
பிறருக்குத் துன்பம் கொடுக்காத இனிய சொல், ஒருவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் இன்பம் தரும்.

Translation in English
Sweet kindly words, from meanness free, delight of heart,
In world to come and in this world impart.

Meaning:
Sweet speech, free from harm to others, will give pleasure both in this world and in the next.

சிறுமையுவு நீங்கிய இன்சொல் | Sirumaiyuvu Neengiya Insol சிறுமையுவு நீங்கிய இன்சொல் | Sirumaiyuvu Neengiya Insol Reviewed by Dinu DK on March 16, 2014 Rating: 5

No comments:

Powered by Blogger.