இனம்போன்று இனமல்லார் கேண்மை | Inampondru Inamallaar Kenmai

குறள்: #822

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: கூடா நட்பு (Kootaanatpu) - Unreal Friendship

குறள்:
இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

Kural in Tanglish:
Inampondru Inamallaar Kenmai Makalir
Manampola Veru Patum

விளக்கம்:
இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு, பொதுமகளிரின் மனம் போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு நிற்கும்.

Translation in English:
Friendship of those who seem our kin, but are not really kind.
Will change from hour to hour like woman's mind.

Explanation:
The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women

இனம்போன்று இனமல்லார் கேண்மை | Inampondru Inamallaar Kenmai இனம்போன்று இனமல்லார் கேண்மை | Inampondru Inamallaar Kenmai Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.