காணின் குவளை கவிழ்ந்து | Kaanin Kuvalai Kavizhndhu

குறள்: #1114

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல் (Nalampunaindhuraiththal) - The Praise of her Beauty

குறள்:
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

Kural in Tanglish:
Kaanin Kuvalai Kavizhndhu Nilannokkum
Maanizhai Kannovvem Endru

விளக்கம்:
குவளை மலர்கள் காணும் தன்மைப் பெற்றுக் கண்டால், இவளுடைய கண்களுக்கு தாம் ஒப்பாக வில்லையே என்று தலை கவிழ்ந்து நிலத்தை நோக்கும்.

Translation in English:
The lotus, seeing her, with head demiss, the ground would eye,
And say, 'With eyes of her, rich gems who wears, we cannot vie.'

Explanation:
If the blue lotus could see, it would stoop and look at the ground saying, "I can never resemble the eyes of this excellent jewelled one."

காணின் குவளை கவிழ்ந்து | Kaanin Kuvalai Kavizhndhu காணின் குவளை கவிழ்ந்து | Kaanin Kuvalai Kavizhndhu Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.