முறிமேனி முத்தம் முறுவல் | Murimeni Muththam Muruval

குறள்: #1113

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: நலம் புனைந்து உரைத்தல் (Nalampunaindhuraiththal) - The Praise of her Beauty

குறள்:
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

Kural in Tanglish:
Murimeni Muththam Muruval Verinaatram
Velunkan Veyththo Lavatku

விளக்கம்:
மூங்கில் போன்ற தோளை உடைய இவளுக்குத் தளிரே மேன், முத்தே பல், இயற்கை மணமே மணம், வேலே மை உண்ட கண்.

Translation in English:
As tender shoot her frame; teeth, pearls; around her odours blend;
Darts are the eyes of her whose shoulders like the bambu bend.

Explanation:
The complexion of this bamboo-shouldered one is that of a shoot; her teeth, are pearls; her breath,

முறிமேனி முத்தம் முறுவல் | Murimeni Muththam Muruval முறிமேனி முத்தம் முறுவல் | Murimeni Muththam Muruval Reviewed by Dinu DK on August 25, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.