ஊரவர் கெளவை எருவாக | Ooravar Kelavai Eruvaaka

குறள்: #1147

பால்: காமத்துப்பால் (Kaamaththuppaal) - Love

இயல்: களவியல் (Kalaviyal) - The Pre-marital love

அதிகாரம்: அலர் அறிவுறுத்தல் (Alararivuruththal) - The Announcement of the Rumour

குறள்:
ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய்.

Kural in Tanglish:
Ooravar Kelavai Eruvaaka Annaisol
Neeraaka Neelumin Noi

விளக்கம்:
இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

Translation in English:
My anguish grows apace: the town's report
Manures it; my mother's word doth water it.

Explanation:
This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother

ஊரவர் கெளவை எருவாக | Ooravar Kelavai Eruvaaka ஊரவர் கெளவை எருவாக | Ooravar Kelavai Eruvaaka Reviewed by Dinu DK on August 26, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.