செய்தேமஞ் சாராச் சிறியவர் | Seydhemanj Chaaraach Chiriyavar

குறள்: #815

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: தீ நட்பு (Thee Natpu) - Evil Friendship

குறள்:
செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.

Kural in Tanglish:
Seydhemanj Chaaraach Chiriyavar Punkenmai
Eydhalin Eydhaamai Nandru

விளக்கம்:
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு, ஒருவனுக்கு ஏற்படுவதை விட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.

Translation in English:
'Tis better not to gain than gain the friendship profitless
Of men of little minds, who succour fails when dangers press.

Explanation:
It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so

செய்தேமஞ் சாராச் சிறியவர் | Seydhemanj Chaaraach Chiriyavar செய்தேமஞ் சாராச் சிறியவர் | Seydhemanj Chaaraach Chiriyavar Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.