சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க | Solvanakkam Onnaarkan Kollarka

குறள்: #827

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: கூடா நட்பு (Kootaanatpu) - Unreal Friendship

குறள்:
சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.

Kural in Tanglish:
Solvanakkam Onnaarkan Kollarka Vilvanakkam
Theengu Kuriththamai Yaan

விளக்கம்:
வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது.

Translation in English:
To pliant speech from hostile lips give thou no ear;
'Tis pliant bow that show the deadly peril near!

Explanation:
Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க | Solvanakkam Onnaarkan Kollarka சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க | Solvanakkam Onnaarkan Kollarka Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.