தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் | Thozhudhakai Yullum Pataiyotungum

குறள்: #828

பால்: பொருட்பால் (Porutpaal) - Wealth

இயல்: நட்பியல் (Natpiyal) - Friendship

அதிகாரம்: கூடா நட்பு (Kootaanatpu) - Unreal Friendship

குறள்:
தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.

Kural in Tanglish:
Thozhudhakai Yullum Pataiyotungum Onnaar
Azhudhakan Neerum Anaiththu

விளக்கம்:
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக்கருவி மறைந்திருக்கும், பகைவர் அழுதுசொரிந்த கண்ணீரும் அத்தன்மையானதே.

Translation in English:
In hands that worship weapon ten hidden lies;
Such are the tears that fall from foeman's eyes.

Explanation:
A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் | Thozhudhakai Yullum Pataiyotungum தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் | Thozhudhakai Yullum Pataiyotungum Reviewed by Dinu DK on August 19, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.