அந்தணர் என்போர் அறவோர்மற் | Andhanar Enbor Aravormar

Andhanar Enbor Aravormar (அந்தணர் என்போர் அறவோர்மற்)

குறள்: #30

பால்: அறத்துப்பால் (Arathuppal) – Virtue

இயல்: பாயிரம் இயல்(Paayiram Iyal) – Introduction

அதிகாரம்: நீத்தார் பெருமை (Neeththaar Perumai) - The Greatness of Ascetics

குறள்:
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

Kural in Tanglish:
Andhanar Enbor Aravormar Reyvuirkkum
Sendhanmai Pundoluzuha Laan.

விளக்கம்:
எல்லா உயிர்கள் மீதும் அருளுடையவராக நடந்து கொள்வதால், அந்தணர் என்று சொல்லப் பெறுபவர் பற்றினை விட்ட துறவியர் ஆவர்.

Translation in English:
Towards all that breathe, with seemly graciousness adorned they live;
And thus to virtue's sons the name of 'Anthanar' men give.

Meaning:
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are clothed in kindness.
அந்தணர் என்போர் அறவோர்மற் | Andhanar Enbor Aravormar அந்தணர் என்போர் அறவோர்மற் | Andhanar Enbor Aravormar Reviewed by Dinu DK on June 21, 2013 Rating: 5

No comments:

Powered by Blogger.